Jennitha Anto crowned disabled World chess champion | Oneindia Tamil

2017-06-08 3

உலக ஊனமுற்றோர் தனி நபர் செஸ் போட்டியில் தங்கம் வென்ற ஜெனிட்டா ஆண்ட்டோவிற்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.